அன்பே சிவம்!
நம் குழந்தையாக இருந்த போது கை குத்தை அளவு தான் அதன் பலம் தன் சிறிபாலும், பிடிவாதத்தாலும் அன்பின் ஆயுதம் கொண்டு வென்றது அறிவாலும், உடலாலும் வளர்ந்து தன் சுற்றோரைக் சிரிக்கவும், தன் இலக்கையை பிடிவாதம் கொண்டும் வெல்கின்றான் இலக்கு பெரிதாக ஓய்வு இல்லாமல் உழைக்க மன உறுதியும், உடல் உறுதியும் பெற்றான் விளையாட்டு மனதை ஊக்கப்படுத்தவும் உடல் பலத்தைச் செலவிடவும் உதவியது வேலையை விளையாட்டாய் மாற்றினான் மனம் பக்குவம் பெற – உடல் – மன பலத்தை பிறர், சூழ்நிலை, காய்த்து செய்யாமல் காத்து வெல்கின்றான் சிலர் அறிவை விருத்தி செய்து, அறிவால் எப்போதும் வாழ நினைக்கின்றனர் ஏனென்றால் அறிவின் பலம் உலகையே வழிநடத்துகின்றது ஒரு யோசனை அது தரும் மாற்றம், செழிவு, மக்களின் வாழ்க்கையை மாற்ற, நமக்கு செல்வத்தையும் அளிக்கின்றது ஆக உடல் பலம் மனிதனை தன் அறிவின் மூலம் உலகையே வழிநடத்த செய்கின்றது வயது முதிர்ந்து, உடல் பலம் குறைய, தன் வெற்றிகள், இனிய நாட்களை நினைவு கொண்டு, சிலர் வாழ்வர். சிலர் தம் அறிவைப் பகிர்ந்து அதன்மூலம் நிறைவும், நெகிழ்ச்சியும் அடைவர். இங்கு நமக்கு இரண்டு வழி – அறிவால் நிலைத்து எப்போதும் வாழ (பிரபஞ்ச அறிவுக்க...